தமிழ்
குறித்து
சமூக மேம்பாடு திட்டம், பேராதெனிய, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களையும் விரிவுரையாளர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு கூட்டு சிகிச்சைமுறை மற்றும் நடனத் திட்டமாகும். இத் திட்டம் தொடர்ச்சியான நிகழ்நிலை (ஆன்லைன்) செயற்பாட்டுத்திட்டங்கள், செயல்திறன்கள் மற்றும் கருத்தரங்குகளை உள்ளடக்கியது. இலங்கையின் பல்வேறுபட்ட பின்னணி சார்ந்த பல்கலைக்கழக பீடங்கள் மற்றும் மாணவர்களிடையே, உரையாடல் மற்றும் ஆக்கபூர்வமான வெளிப்பாட்டை எளிதாக்குவதே இதன் குறிக்கோள்.
திட்டமிடும் காலப்பகுதியின் போது, மொத்தம் 30 மாணவர்களும் பல்கலைக்கழக பீட உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பாட்டுத்திட்டங்கள் மற்றும் அசைவு பரிமாற்றத்திற்காக மெய்நிகர் தொடர்பாடலினூடாக கலந்துரையாடினர்.
மாணவர்களும் பல்கலைக்கழக பீடமும் ஒன்றிணைந்து ஒரு நடன அமைப்பை உருவாக்கி அவர்களின் கலாச்சார நடனம் மற்றும் அரங்கேற்ற மரபுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
செயற்பாட்டுத்திட்டங்கள் மற்றும் செயல்திறன்களுடன் இணைந்து ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இக் கருத்தரங்கில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் கலைஞர்கள் ஒன்றிணைந்து, இத் திட்டத்தை காலத்திற்கப்பாலும் நிலைத்திருக்க தேவையான, நீண்ட கால கலை அடிப்படையிலான சமூக முயற்சிகளைப் பற்றி கலந்துரையாடினார்கள்.
நபர்கள்
பேராதெனிய பல்கலைக்கழகம்
திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் / பணியாளர்கள்
Dr. Sudesh Mantillake ( திணைக்கள தலைவர் மூத்த விரிவுரையாளர் )
Ashley Fargnoli ( நடனம் / அசைவு சிகிச்சையாளர் மற்றும் வருகை விரிவுரையாளர் )
Hasanthi NIriella ( தற்காலிக விரிவுரையாளர் )
மாணவர்கள்
Kavindhya Bandara
Prasangika Herath
Udeni Ellegala
Sanduni Wansinghe
Dulmi Oshila
Dilushika Jayasekara
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் / பணியாளர்கள்
Dr.K.Rathitharan ( தலைவர் / நுண்கலைகள் திணைக்களம் - Senior Lecturer - Gr I)
Ms.Thavachchelvi Rasan ( தேர்வுமுறைக்கு உட்பட்ட விரிவுரையாளர் )
Mr.M.Ketheeswaran - தேர்வுமுறைக்கு உட்பட்ட விரிவுரையாளர் )
Ms.T.Mathishaliny - ( துணை விரிவுரையாளர் )
மாணவர்கள்
S.Usanthan
D.Kokilaraj
A.Lakshika
T.Thileena
P.Usanth
K.Mathanika
காணொளி பதிவு செய்பவர்
Mr.S.Ragaventhan - Assistant Lecturer
கிழக்கு பல்கலைக்கழகம்
திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
Dr. Sivagnayam Jeyasankar (Senior Lecturer Gr II)
பணியாளர்கள்
Mr. Kumarasamy Ravichandran (Senior Lecturer Gr II)
Mr. Sundaralingam Chandrakumar (Senior Lecturer Gr II)
Mrs. Thushyanthi Sathiyajith (Senior Lecturer Gr II)
Mr. Thurairaja Gowreeswaran (Probationary Lecturer)
Mrs. Prashanthi Ilango (Probationary Lecturer)
Mr. Visumappody Sasikaran (Temporary Lecturer, Videographer)
Mr.V. Kirupanantham (Temporary, Assitant Lecturer)
மாணவர்கள்
Mr. G. Mathushanth
Mr. S. Sanseepan
Ms. P. Rathikala
Ms.A. Nivethiga
Ms.S.Pushpalatha
உரைபெயர்ப்பாளர்கள்
Dr.M.Thiruvarangan
Mr. Ramanan
Ms.S.Pushpalatha
காணொளி தொகுப்பாளர்
Eranda Mahagamage
தொடர்புக்கு
மேலதிக விபரங்களுக்கு ashleyfargnoli@gmail.com அல்லது sudesh.mantillake@gmail.com ஐ தொடர்பு கொள்ளவும்