Sri Lanka  
︎2020




︎ நபர்கள் / குறித்து

︎செயற்பாட்டுத்திட்டங்கள்
︎ செயல்திறன்கள்

︎ கருத்தரங்கு




சமூக மேம்பாடு திட்டம், பேராதெனிய, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக  மாணவர்களையும் விரிவுரையாளர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு கூட்டு சிகிச்சைமுறை மற்றும் நடனத் திட்டமாகும். இத் திட்டம் தொடர்ச்சியான நிகழ்நிலை (ஆன்லைன்) செயற்பாட்டுத்திட்டங்கள், செயல்திறன்கள் மற்றும் கருத்தரங்குகளை உள்ளடக்கியது. இலங்கையின் பல்வேறுபட்ட பின்னணி சார்ந்த பல்கலைக்கழக பீடங்கள் மற்றும் மாணவர்களிடையே, உரையாடல் மற்றும் ஆக்கபூர்வமான வெளிப்பாட்டை எளிதாக்குவதே இதன் குறிக்கோள்.


இத்  திட்டத்தை, மானியமாக ஐக்கிய அமெரிக்க தூதரகம் இலங்கை மற்றும் மாலைத்தீவின்  சிறிய மற்றும் வலிமையான மானிய திட்டங்களுக்கு  வழங்குகிறது.