தமிழ்
University of Jaffna Workshop 1
November 15
யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகத்திற்கும் பேராதெனிய பல்கலைக்கழகத்திற்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்.
Eastern University Workshop 2
November 16
கிழக்கு பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கும் பேராதெனிய பல்கலைக்கழகத்திற்கும் தொகுத்து வழங்கும்
கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும், பங்கேற்பாளர்களை பல்வேறு கூத்து மரபுகளின் அடிப்படையில் வழிநடத்துவார்கள் மற்றும் சமூக அமைப்புகளிலிருந்து அரங்கேற்றத்திற்கு முன்னேறிய காலப்பகுதியிலான பாரம்பரிய சடங்குகளின் பரிணாமத்தைப் பற்றி கலந்துரையாடுவார்கள்.
University of Peradeniya Workshop 3
November 17
பேராதெனிய பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கும் தொகுத்து வழங்கும்
டிஜிட்டல் தளங்களில் நடனத்தை உருவாக்கும் தற்போதைய காலக்கட்டத்தை பிரதிபலிக்கும் ஒரு நடன வீடியோ மூலம் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பை சேர்ந்த பங்கேற்பாளர்களை பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் வரவேற்றனர்.
மலையக, கீழைத்தேய மற்றும் சபரகமுவ நடனம் உள்ளிட்ட 3 முக்கிய சிங்கள நடன மரபுகளின் கூறுகளையும், கோலம் எனும் நாடகத்தின் சடங்குகள் மற்றும் அரங்கேற்ற மரபுகளை மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பகிர்ந்து கொண்டனர்.
அனைத்து பல்கலைக்கழகங்களுடனும் பகிர்தல்/ செயல்திறன்
November 18
செயற்பாட்டுக்களின் போது அவர்களுக்குள் எதிரொலித்த கருப்பொருள்களை உள்ளடக்கிய, ஒரு கூட்டு நடன அமைப்பை உருவாக்க மாணவர்கள் ஜூம் மற்றும் வாட்ஸ்அப்பில் இணைந்து பணியாற்றினர்.
©